போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் விருது பட்டியலில் இருந்து நீக்கம்!
அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் சார்பில் நடத்தப்பட்ட போராட்டங்களில் பங்கேற்றவர்களும் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கு விண்ணப்பித்தனர்.ஆனால் திடீரென அவர்கள் பெயர்கள் விருதுக்கான பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது.
கடந்த வாரம் மீண்டும் விருதுக்கான பரிந்துரையை பள்ளிக் கல்வித்துறை கேட்டுப் பெற்றது.அதன்படி தற்போது 375 ஆசிரியர்கள் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெறுகின்றனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் விருது பட்டியலில் இருந்து நீக்கம்!
Reviewed by Rajarajan
on
4.9.19
Rating:

கருத்துகள் இல்லை