PG TRB - சா்வர் பிரச்சனையால் தேர்வு எழுத முடியாததால் தேர்வர்கள்

இன்று நடைப்பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர் போட்டி தேர்வில் சா்வர் பிரச்சனையால் தேர்வு எழுத முடியாததால் தேர்வர்கள் மறியலில் ஈடுபட்டுள்ளனர். இடம் சேலம் மாவட்டம் குப்பனுார் SRS பாலிடெக்னிக் கால்லுாரி.
PG TRB - சா்வர் பிரச்சனையால் தேர்வு எழுத முடியாததால் தேர்வர்கள்
Reviewed by Rajarajan
on
27.9.19
Rating:

கருத்துகள் இல்லை