Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

IFHRMS இல் Bill கள் போடுவதற்கான காரணங்கள்




தமிழக அரசு புதிதாக அறிமுகப்படுத்தவுள்ள
ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு IFHRMS மென்பொருள் Software இல் ஏன் Bill கள் போட வேண்டும்???
IFHRMS இல் Bill கள் போடுவதற்கான காரணங்கள்:

⚡1. இனி சம்பளம் பில் , Contegencybill, Ta bill போட்டுட்டு இருக்னேனு அதிக நாட்கள் எடுக்க முடியாது. எல்லாம் சிறிது நேரத்திலேயே முடிந்து விடும்.                         

⚡2. IFHRMS  ல் பில் போட்ட உடனே Token no , ECS நம்பர்  வந்து விடும்.

⚡3. இனி Token போடுவதற்கு ம் ECS ஆயிருச்சா என்று பார்ப்பதற்கும் treasury அடிக்கடி செல்ல வேண்டிய அவசியம் இல்லை.

⚡4. Treasury காரங்க நம்மள அலைக்கடிக்க முடியாது.

⚡5. நமக்கு சேர வேண்டிய பணம் உடனே கிடைக்கும்.

⚡6. Treasury க்கு பணம் கொடுத்து Bill Pass பண்ண வேண்டிய அவசியம் இருக்காது.

⚡7.  தேவையில்லாமல் treasury இல் Bill நிறுத்தி வைக்க முடியாது.

⚡8. Audit போட வேண்டும் என்றால் உடனே போட வேண்டும் அதுவும் நமது அலுவலகத்தில் இருந்தே IFHRMS இல் பார்த்துக் கொள்ளலாம்.உண்மையில் IFHRMS ஆல் அரசு பணியாளர்களுக்கு மிகுந்த நண்மையே.

நிச்சயம் இந்த மென்பொருள் பயன்பாட்டுக்கு வரும்போது அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் தங்களது மாத ஊதியம் மற்றும் பணி சார்ந்த பணப்பலன்கள் பெறுவதற்கு கொடுக்கின்ற லஞ்சம் நிச்சயம் ஒழியும். இதனால் மனநிறைவுடன் அரசு பணியாளர்கள் ஆசிரியர்கள் தங்கள் பணியை செய்யலாம்...
IFHRMS இல் Bill கள் போடுவதற்கான காரணங்கள் IFHRMS இல் Bill கள் போடுவதற்கான காரணங்கள் Reviewed by Rajarajan on 26.9.19 Rating: 5

கருத்துகள் இல்லை