Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

Group IV தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகிறது? TNPSC அறிவிப்பு



இந்தாண்டு மொத்தம் 6,491 காலிப் பணியிடங்களுக்கு (TNPSC Group 4 Results)குரூப் 4 தேர்வு நடத்தப்பட்டது. இதன் மூலம் வி.ஏ.ஓ., இளநிலை உதவியாளர், வரி வசூலிப்பவர், டைப்பிஸ்ட் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.தேர்வு முடிவுகள் (Group 4 Result) எப்போது வெளியாகும் என தேர்வு எழுதியவர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில், முடிவுகள் டிசம்பரில் வெளியாகும் என டி.என்.பி.எஸ்.சி. தெரிவித்துள்ளது.
Group IV தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகிறது? TNPSC அறிவிப்பு Group IV தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகிறது? TNPSC அறிவிப்பு Reviewed by Rajarajan on 30.9.19 Rating: 5

கருத்துகள் இல்லை