ESLC, 5 ம் வகுப்பு பொதுத்தேர்வு தமிழகத்தில் 3 ஆண்டுகளுக்கு விதி விலக்கு
மாணவர்களின் கற்றல் திறனை அதிகரிக்க வாய்ப்பு அளிக்கும் வகையில் 5,8ம் வகுப்பு பொதுத்தேர்வு 3 ஆண்டுகளுக்கு விதி விலக்கு அளிக்கப்படும் என்றும் அடுத்த 3 ஆண்டுகளுக்கு தற்போது நடைமுறையை தொடரும் எனவும் அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்லூரிகளில் இடஒதுக்கீடு கொள்கை முடிவு எடுக்கப்படும் என தெரிவித்தார்.
ESLC, 5 ம் வகுப்பு பொதுத்தேர்வு தமிழகத்தில் 3 ஆண்டுகளுக்கு விதி விலக்கு
Reviewed by Rajarajan
on
17.9.19
Rating:
கருத்துகள் இல்லை