TRB கணினி ஆசிரியர் தேர்வை ஏன் தமிழில் நடத்தவில்லை? உயர்நீதிமன்றம்
கணினி ஆசிரியர்களுக்கான தேர்வு கடந்த ஜூன் மாதம் நடைபெற்றது.அதில் ஆங்கிலத்தில் மட்டுமே கேள்விகள் கேட்கப்பட்டன என்றும், தமிழ் வழியில் பயின்றோர்க்கு 20% இடஒதுக்கீடு வழங்கப்பட்டதாகவும் தேர்வர்கள் வழக்கு தொடர்ந்தனர்.இதனை விசாரித்த உயர்நீதிமன்றம் தமிழ் மொழியில் ஏன் கேள்விகள் கேட்கப்படவில்லை என்று ஆசிரியர் தேர்வு வாரியம் வரும் 6-ஆம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.
TRB கணினி ஆசிரியர் தேர்வை ஏன் தமிழில் நடத்தவில்லை? உயர்நீதிமன்றம்
Reviewed by Rajarajan
on
4.9.19
Rating:

கருத்துகள் இல்லை