உள்ளாட்சி தேர்தல் கால அட்டவணை நாளை வெளியாக வாய்ப்பு
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் டிசம்பர் 7-ம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தல் அட்டவணை வெளியிடப்படும் என நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், உள்ளாட்சி தேர்தல் கால அட்டவணைக்கான அறிவிப்பு நாளை வெளியாக உள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், திமுக சார்பில் கடந்த 28-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் ஒரு புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பான அனைத்து வழக்குகளையும் பட்டியலிட்டு விரைவில் நீதிமன்றம் விசாரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. இதனால் விசாரணையை பார்த்து விட்டு, அதன்பிறகு தேதி அறிவிப்பு குறித்து முடிவெடுக்கலாம் என தேர்தல் ஆணையம் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.
உள்ளாட்சி தேர்தல் கால அட்டவணை நாளை வெளியாக வாய்ப்பு
Reviewed by Rajarajan
on
1.12.19
Rating:
Reviewed by Rajarajan
on
1.12.19
Rating:


கருத்துகள் இல்லை