Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

தென் தமிழகத்தில் நாளை, நாளை மறுநாள் கனமழை




தென் தமிழகத்தில் நாளை, நாளை மறுநாள் கனமழை பெய்ய வாய்ப்பு!- சென்னை வானிலை ஆய்வு மையம்!

தென்தமிழக கடற்கரை பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது. தென்மேற்கு அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலவுகிறது

தென் தமிழகத்தில் டிசம்பர் 3, 4 ஆகிய தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும். வட தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு.

காவிரி டெல்டா, மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கனமழை, அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளது





தென் தமிழகத்தில் நாளை, நாளை மறுநாள் கனமழை தென் தமிழகத்தில் நாளை, நாளை மறுநாள் கனமழை Reviewed by Rajarajan on 2.12.19 Rating: 5

கருத்துகள் இல்லை