Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளிவைக்க கோரிய வழக்கு விசாரணையை ஜூன் 11 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!



Was

"தேர்வு எழுதும் மாணவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் யார் பொறுப்பேற்பது?" - நீதிபதிகள் கேள்வி

"தற்போது தேர்வு நடத்தாவிட்டால் நடத்தவே முடியாத சூழல் ஏற்பட்டு விடும்" - தமிழக அரசு பதில்!

"மாணவர்கள், ஆசிரியர்கள், காவலர்கள் உள்ளிட்டோருக்கு பாதிப்பு ஏற்படும் என்று அரசு கவனத்தில் கொள்ள வில்லையா!" - சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

"தேர்வு தள்ளிவைக்கப்பட்டு நடத்தப்பட்டால் அது பேராபத்தாக அமையும்!
 - தமிழக அரசு பதில்

9 லட்சம் மாணவர்கள், 4 லட்சம் ஆசிரியர்கள் குறித்து அரசுக்கு கவலை இல்லையா?

சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

10 லட்சம் பேர் வரை கொரோனாவால் பாதிக்கப்படலாம்; பொதுத்தேர்வை பின்னாளில்  நடத்துவது ஆபத்தானது - தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் வாதம்

பத்தாம் வகுப்பு தேர்வை ஒரு மாதம் வரை ஏன் தள்ளி வைக்க கூடாது? - உயர்நீதிமன்றம் கேள்வி

மாணவர்களின் தலைக்கு மேல் கத்தி தொங்குவதை பார்த்துக் கொண்டிருக்க முடியாது - உயர்நீதிமன்றம்

10ம் வகுப்பு பொதுத்தேர்வை ஜூன் 15ம் தேதி நடத்த அனுமதிக்க முடியாது .

10ம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்த அவசரம்காட்டுவது ஏன்? -

இது போன்ற விவாதங்கள் நடைபெற்ற நிலையில் வழக்கு விசாரணையை ஜூன் 11 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளிவைக்க கோரிய வழக்கு விசாரணையை ஜூன் 11 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு! 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளிவைக்க கோரிய வழக்கு விசாரணையை ஜூன் 11 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு! Reviewed by Rajarajan on 8.6.20 Rating: 5

கருத்துகள் இல்லை