வாணியம்பாடி DEO உட்பட 10 பேருக்கு இன்று கொரோனா
Was
வாணியம்பாடி DEO உட்பட 10 பேருக்கு இன்று கொரோனா உறுதி: பெரியப்பேட்டை -3, வாணியம்பாடி -1 வள்ளிப்பட்டு-1, ஆம்பூர் -4, பேர்ணாம்பட்டு-1
 *வாணியம்பாடி:* மாவட்ட கல்வி அலுவலருக்கு (DEO) கொரோனா வைரஸ் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆம்பூர், வாணியம்பாடி, ஆலங்காயம் சுற்றுப்புற பகுதியில் உள்ள உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் - சுமார் 40 பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர், தலைமை ஆசிரியர்கள் ஆம்பூர் மையத்தில் 10-ஆம் வகுப்பு மதிப்பெண் சரிபார்ப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.  அதை ஆய்வு செய்ய தினமும் ஆம்பூர் பள்ளிக்கு DEO நேற்று வரை வந்து சென்றுள்ளார்.
What's app message.
வாணியம்பாடி DEO உட்பட 10 பேருக்கு இன்று கொரோனா 
 
        Reviewed by Rajarajan
        on 
        
29.6.20
 
        Rating: 
 
        Reviewed by Rajarajan
        on 
        
29.6.20
 
        Rating: 


கருத்துகள் இல்லை