மருத்துவப் படிப்புகளில் ஒபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு வழங்க மத்திய அரசு ஒப்புதல்
*மருத்துவப் படிப்புகளில் ஒபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.*
*ஒபிசி பிரிவினருக்கு இடஒதுக்கீடு கோரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.*
*ஒபிசி இடஒதுக்கீடு கோரி தமிழக அரசு, திமுக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் வழக்கு தொடர்ந்திருந்தன.*
மருத்துவப் படிப்புகளில் ஒபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு வழங்க மத்திய அரசு ஒப்புதல்
Reviewed by Rajarajan
on
20.6.20
Rating:
கருத்துகள் இல்லை