10ம் வகுப்பு பொதுத்தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் - செங்கோட்டையன்
Was
10ம் வகுப்பு பொதுத்தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் அருகே தடப்பள்ளி பாசன வாய்க்கலில் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும் குடிமராமத்து பணிகளை தொடங்கி வைத்த பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், பொதுத்தேர்வை எதிர்கொள்ள மாணவர்கள் ஆவலாக உள்ளதாக தெரிவித்தார்.
10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்து முடிந்து முடிவுகள் வெளியான பிறகே, பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து பெற்றோர்களை அழைத்து ஆலோசிக்கப்படும் எனவும் அவர் கூறினார்.
10ம் வகுப்பு பொதுத்தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் - செங்கோட்டையன்
Reviewed by Rajarajan
on
4.6.20
Rating:
Reviewed by Rajarajan
on
4.6.20
Rating:


கருத்துகள் இல்லை