10th Class Exam Result and Analysis பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் மற்றும் பகுப்பாய்வு
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியிலிருந்து 9 லட்சத்து 76 ஆயிரத்து 89 மாணவ, மாணவிகள் எழுதினர். இந்நிலையில் இன்று தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது, 8 லட்சத்து 36 ஆயிரம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 91.39% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்களை விட மாணவியர் 6.50 சதவீதம் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். பத்தாம் வகுப்பில் மாணவியர்கள் 4,30,710 பேரும் மாணவர்கள் 4 லட்சத்து 4 ஆயிரத்து 904 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் தேர்ச்சி விகிதம் 94.66%, மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 88.16% ஆகவும் பதிவாகியுள்ளது.
10ம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்ச்சி விகிதத்தில் மாநில அளவில் பெரம்பலூர் மாவட்டம்(97.67%) முதலிடம் 2வது இடத்தை சிவகங்கையும்( 97.53%), 3வது இடத்தை விருதுநகர் மாவட்டமும்(96.22%)பிடித்தது.
ஆங்கிலத்தில் 89 பேரும், கணிதத்தில் 3,649 பேரும், அறிவியலில் 3,584 பேரும், சமூக அறிவியலில் 320 பேரும் 100க்கு 100 எடுத்துள்ளனர்.
பொதுத்தேர்வில் 23,971 மாணவர்கள் தோல்வி ஆங்கிலத்தில் 89 பேரும், கணிதத்தில் 3,649 பேரும், அறிவியலில் 3,584 பேரும், சமூக அறிவியலில் 320 பேரும் 100க்கு 100 எடுத்துள்ளனர். தமிழ் பாடத்தில் யாரும் 100க்கு 100 மதிப்பெண் எடுக்கவில்லை. இந்த ஆண்டு 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 23,971 மாணவர்கள் தோல்வியை அடைந்தது உள்ளனர்.
10Th Results 🔗🔗🔗
கருத்துகள் இல்லை