11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது
11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.
தேர்வு முடிவுகளை காண இணையதளத்தில் தெரிந்து கொள்ளவும்
தேர்ச்சி சதவீதம் 90.93%
மாணவிகள் : 94.36%
மாணவர்கள் : 86.99%
அரசுப்பள்ளிகள் : 84.97%
தனியார் பள்ளிகள் : 93.20%
+1 தேர்வு முடிவுகள் - சதமடித்த மாணவர்கள் எண்ணிக்கை:
➤ தமிழ் - 9
➤ ஆங்கிலம் - 13
➤ இயற்பியல் - 440
➤ வேதியியல் - 107
➤ உயிரியல் - 65
➤ கணிதம் - 17
➤தாவரவியல் - 2
➤ தாவரவியல் - 2
➤ விலங்கியல் - 34
➤ கணினி அறிவியல் - 940
➤ வணிகவியல் - 214
➤கணக்குப் பதிவியல் - 995
➤ பொருளியியல் - 40
➤ கணினிப் பயன்பாடுகள் - 598
➤ வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் - 132
முதல் 5 இடங்கள் பெற்ற மாவட்டங்கள்
➤ திருப்பூர் - 96.38%
➤ ஈரோடு - 96.18%
➤ கோவை - 95.73%
➤ நாமக்கல் - 95.60%
➤ தூத்துக்குடி - 95.43%
11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது
Reviewed by Rajarajan
on
19.5.23
Rating:
கருத்துகள் இல்லை