Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

அனைத்து ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு நேரம் மாற்றம் குறித்த அறிவிப்பு

 நாளை நடைபெறக்கூடிய கலந்தாய்வு மேற்கூறிய வகையில் மட்டுமே துவங்க இருப்பதால் கலந்தாய்வில் கலந்து கொள்ளக்கூடிய முதுகலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் நாளை மதியம் 12.30 மணிக்கு வருகை பதிவேட்டில் கையொப்பமிடும் வண்ணம் முதன்மை கல்வி அலுவலகத்திற்கு வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். முதன்மை கல்வி அலுவலர் ஈரோடு

நாளை (25.05.2023)காலை 9.00 மணிக்கு துவங்க இருந்த முதுகலை ஆசிரியர் மற்றும் இடை நிலை ஆசிரியர்கள் (மாவட்டம் விட்டு மாவட்டம்) மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் (மாவட்டத்திற்குள்) மாறுதல் கலந்தாய்வு ஆகியன பிற்பகல் 1.30 மணிக்கு துவங்கும் இதனை தங்கள் பள்ளியில் உள்ள சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு தகவல் தெரிவிக்க அனைத்து அரசு /நகரவை உயர் மற்றும் மேல் நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 


 25.05.2023 வியாழக்கிழமை நடைபெறும் கவுன்சிலிங் அனைத்தும் (PG, BT, ELEMENTARY) மதியம் 1:00 மணிக்கு தொடங்கும் என இதன் மூலம் தெரிவித்து கொள்ளப்படுகிறார்கள். CEO கள்ளக்குறிச்சி. 

 குறிப்பு இது குறித்த தகவல் சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி துறை மற்றும் தலைமை ஆசிரியர் அவர்களின் வழிகாட்டலில் தொடரவும்.
அனைத்து ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு நேரம் மாற்றம் குறித்த அறிவிப்பு அனைத்து ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு நேரம் மாற்றம் குறித்த அறிவிப்பு Reviewed by Rajarajan on 24.5.23 Rating: 5

கருத்துகள் இல்லை