தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான CPS Account Slip வெளியீடு
Publication of CPS Account Slip for Tamil Nadu Government Employees
CPS பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பணிபுரியும் 5,45,297 தமிழ்நாடு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 2022-2023 ஆண்டிற்கான பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் உள்ளவர்களுக்கு கணக்கீடு படிவம் PDF முறையில் வெளியிடப்பட்டுள்ளது.
இதனை "cps.tn.gov.in/public" என்ற இணையதள முகவரியில் சந்தாதாரர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இணையதள முகவரியை காண கீழே உள்ள இணைப்பை கிளிக் செய்யவும்.
Publication of CPS Account Slip for Tamil Nadu Government Employees
தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான CPS Account Slip வெளியீடு
Reviewed by Rajarajan
on
26.5.23
Rating:
கருத்துகள் இல்லை