TET தேர்வில் தேர்வாகாத 1,500 ஆசிரியர்களை அரசு கருணை உள்ளத்தோடு பாதுகாக்கும் – அமைச்சர் செங்கோட்டையன்
டெட் தேர்வில் தேர்வாகாத அரசு உதவி பெறும் பள்ளிகளிலுள்ள 1,500 ஆசிரியர்களை அரசு கருணை உள்ளத்தோடு பாதுகாக்கும் – அமைச்சர் செங்கோட்டையன்.
# ஆசிரியர்கள் வேலைநாட்களில் போராட கூடாது என்பது அரசின் வேண்டுகோள் ஏனெனில்; பாடத்திட்டத்தை நடத்த 240 நாட்கள் தேவைப்படுகிறது – அமைச்சர் செங்கோட்டையன்.
# ஆசிரியர்கள் கந்துவட்டி தொழிலில் ஈடுபடுவது கண்டறியப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் – அமைச்சர் செங்கோட்டையன்.
TET தேர்வில் தேர்வாகாத 1,500 ஆசிரியர்களை அரசு கருணை உள்ளத்தோடு பாதுகாக்கும் – அமைச்சர் செங்கோட்டையன்
Reviewed by Rajarajan
on
6.9.19
Rating:
கருத்துகள் இல்லை