டெங்கு காய்ச்சல் பரவுவதால் பள்ளிகளில் தூய்மைப் பணி மேற்கொள்ள பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் உத்தரவு.

சென்னை, தருமபுரி, திருவள்ளூர், திருநெல்வேலி, காஞ்சிபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பரவுவதால் பள்ளிகளில் உள்ள வாளிகள், தண்ணிர்த் தொட்டிகள், கழிவறை, குடிநீர் குழாய்கள், கட்டிடங்களை தூய்மைப்படுத்த அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.
டெங்கு காய்ச்சல் பரவுவதால் பள்ளிகளில் தூய்மைப் பணி மேற்கொள்ள பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் உத்தரவு.
Reviewed by Rajarajan
on
13.10.19
Rating:

கருத்துகள் இல்லை