Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

நாளை 07.01.2023 சனிக்கிழமை பள்ளிகள் முழு வேலை நாள் அறிவிப்பு

 திருவள்ளூர் மாவட்டத்தில் மழையின் காரணமாக 04.11.2022 அன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதை ஈடுசெய்யும் விதமாக நாளை 07.01.2023 சனிக்கிழமை அன்று அரசு / அரசு உதவிபெறும் / ஆதிந / நகராட்சி தொடக்க / நடுநிலை / உயர் / மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் அனைத்து வகை மெட்ரிக் பள்ளிகள் முழு வேலை நாளாக செயல்படுமாறு சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் / முதல்வர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது

நாளை 07.01.2023 சனிக்கிழமை பள்ளிகள் முழு வேலை நாள் அறிவிப்பு நாளை 07.01.2023 சனிக்கிழமை பள்ளிகள் முழு வேலை நாள் அறிவிப்பு Reviewed by Rajarajan on 6.1.23 Rating: 5

கருத்துகள் இல்லை