Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு செய்முறைத் தேர்வுகளுக்கான தேதிகள் அறிவிப்பு

 பொருள்: அரசுந் தேர்வுகள் இயக்காம், சென்னை-6, இடைநிலை / மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகள், யார்ச் ஏப்ரல் 2023 அனைத்து ஆய்வு அலுவலர்கள் கூட்டம் மற்றும் செய்முறைத் தேர்வுகளுக்கான தேதிகள் அறிவித்தல்- தொடர்பாக,


நடைபெறவுள்ள மார்ச்/ஏப்ரல் 2023 -ல் இடைநிலை / மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகள் தொடர்பான ஆய்வு அலுவலர்கள் கூட்டம் 30.01.2023 திங்கட்கிழமை அன்று காலை 10.00 மணியளவில் அறிஞர் அண்ணா- நூற்றாண்டு நூலகம், கோட்டும்புரம். சென்னை 600 025-ல் நடைபெறயுள்ளது.


மேலும், மார்ச்/ஏப்ரல் 2023 இடைநிலை / மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகளுக்கான தேர்வுக்கால அட்டவணைகள் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள நிலையில் மேல்நிலை முதலாமாண்டு/ இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வெழுதும் பள்ளி மாணாக்கருக்கு பொதுப்பிரிவு மற்றும் தொழிற்கல்வி பாடங்களுக்கான செய்முறைத் தேர்வுகளை 07.03.2023 முதல் 10.03.2023 வரையிலான நாட்களில் நடத்தப்பட வேண்டும்.


செய்முறைத் தேர்வு தொடர்பான விரிவான அறிவுரைகள் பின்னர் தெரிளிக்கப்படும்.



முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு செய்முறைத் தேர்வுகளுக்கான தேதிகள் அறிவிப்பு முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு செய்முறைத் தேர்வுகளுக்கான தேதிகள் அறிவிப்பு Reviewed by Rajarajan on 8.1.23 Rating: 5

கருத்துகள் இல்லை