Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

சுகாதாரம்‌ மற்றும்‌ மக்கள்‌ நல்வாழ்வுத் துறையில் 2380 காலியாக உள்ள செவிலியர்கள்‌ மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு


தமிழகம் முழுவதும் உள்ள அரசு ஆரம்ப சுகாதார மற்றும் மருத்துவமனைகளில் காலியாக உள்ள செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு அந்தந்த மாவட்ட சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டது. இந்த பணியிடங்கள் முற்றிலும் தற்காலிகமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முழுமையான விவரங்கள் அறிய கீழே உள்ள இணைப்பில் காணலாம்.


 01) தென்காசி காலியிடம் : 10 | கடைசி தேதி : 27.01.2023 | இங்கே விண்ணப்பிக்கவும்


02) ராமநாதபுர காலியிடம் : 57 | கடைசி தேதி : 28.01.2023 | இங்கே விண்ணப்பிக்கவும்


03) சிவகங்கை காலியிடம் : 41| கடைசி தேதி : 27.01.2023 | இங்கே விண்ணப்பிக்கவும்


04) தூத்துக்குடி காலியிடங்கள் : 42 | கடைசி தேதி : 31.01.2023 | இங்கே விண்ணப்பிக்கவும்


05) விருதுநகர் காலியிடம் :13 | கடைசி தேதி : 25.01.2023 | இங்கே விண்ணப்பிக்கவும்


06) நாமக்கல் காலியிடம் : 211 | கடைசி தேதி : 25.01.2023 | இங்கே விண்ணப்பிக்கவும்


07) மதுரை காலியிடங்கள் : 88 | கடைசி தேதி : 27.01.2023 | இங்கே விண்ணப்பிக்கவும்


08) கிருஷ்ணகிரி காலியிடம் :172 | கடைசி தேதி : 31.01.2023 | இங்கே விண்ணப்பிக்கவும்


09) திருப்பூர் காலியிடங்கள் : 126 | கடைசி தேதி : 30.01.2023 | இங்கே விண்ணப்பிக்கவும்


10) கன்னியாகுமரி காலியிடங்கள் : 40 | கடைசி தேதி : 27.01.2023 | இங்கே விண்ணப்பிக்கவும்


11) புதுக்கோட்டை காலியிடங்கள் : 114 | கடைசி தேதி : 27.01.2023 | இங்கே விண்ணப்பிக்கவும்


12) தஞ்சாவூர் காலியிடங்கள் : 140 | கடைசி தேதி : 30.01.2023 | இங்கே விண்ணப்பிக்கவும்


13) திருச்சி காலியிடங்கள் : 119 | கடைசி தேதி : 31.01.2023 | இங்கே விண்ணப்பிக்கவும்


14) கோயம்புத்தூர் காலியிடங்கள் : 119 | கடைசி தேதி : 30.01.2023 | இங்கே விண்ணப்பிக்கவும்


15) பெரம்பலூர் காலியிடம் : 61 | கடைசி தேதி : 27.01.2023 | இங்கே விண்ணப்பிக்கவும்


16) செங்கல்பட்டு காலியிடங்கள் : 145 | கடைசி தேதி : 27.01.2023 | இங்கே விண்ணப்பிக்கவும்


17) திருப்பத்தூர் காலியிடங்கள் : 31 | கடைசி தேதி : 25.01.2023 | இங்கே விண்ணப்பிக்கவும்


18) மயிலாடுதுறை காலியிடங்கள் : 101 | கடைசி தேதி : 27.01.2023 | இங்கே விண்ணப்பிக்கவும்


19) திருவள்ளூர் காலியிடங்கள் : 78 | கடைசி தேதி : 31.01.2023 | இங்கே விண்ணப்பிக்கவும்


20) கள்ளக்குறிச்சி காலியிடம் : 54 | கடைசி தேதி : 25.01.2023 | இங்கே விண்ணப்பிக்கவும்


21) நாகப்பட்டினம் காலியிடம் : 69 | கடைசி தேதி : 28.01.2023 | இங்கே விண்ணப்பிக்கவும்


22) வேலூர் காலியிடங்கள் : 23 | கடைசி தேதி : 28.01.2023 | இங்கே விண்ணப்பிக்கவும்


23) திருவாரூர் காலியிடம் : 81 | கடைசி தேதி : 31.01.2023 | இங்கே விண்ணப்பிக்கவும்


24) விழுப்புரம் காலியிடம் : 68 | கடைசி தேதி : 31.01.2023 | இங்கே விண்ணப்பிக்கவும்


25) தேனி காலியிடம் : 27 | கடைசி தேதி : 03.02.2023 | இங்கே விண்ணப்பிக்கவும்


26) சேலம் காலியிடங்கள் : 218 | கடைசி தேதி : 30.01.2023 | இங்கே விண்ணப்பிக்கவும்


27) திருநெல்வேலி காலியிடம் 37 | கடைசி தேதி : 03.02.2023 | இங்கே விண்ணப்பிக்கவும் | இங்கே விண்ணப்பிக்கவும் 2


28) கடலூர் காலியிடம் 95 | கடைசி தேதி : 27.01.2023 | இங்கே விண்ணப்பிக்கவும்

சுகாதாரம்‌ மற்றும்‌ மக்கள்‌ நல்வாழ்வுத் துறையில் 2380 காலியாக உள்ள செவிலியர்கள்‌ மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு சுகாதாரம்‌ மற்றும்‌ மக்கள்‌ நல்வாழ்வுத் துறையில்  2380 காலியாக உள்ள செவிலியர்கள்‌ மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு Reviewed by Rajarajan on 21.1.23 Rating: 5

கருத்துகள் இல்லை