Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

தமிழ் நாடு கிராம உதவியாளர் பணிக்கான எழுத்து தேர்வு முடிவுகள் வெளியீடு

 தமிழகம் முழுவதும் கிராம உதவியாளர் பணிக்கான எழுத்து தேர்வுகள் தமிழகம் முழுவதும் டிசம்பர் 4ம் தேதி நடந்துள்ளது. அதன்பிறகு, நேர்காணல் டிசம்பர் இறுதி வாரம் முதல் ஜனவரி முதல் வாரம் வரை நடைபெற்றது. இந்நிலையில், தற்போது கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் கிராம உதவியாளர் முடிவுகள் வெளியிடப்பட்டு வருகிறது. மெரிட் அடிப்படையில் தேர்ச்சி பெற்றவர்களின் விவரங்கள் அனைத்தும் மாவட்ட வாரியாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், தேர்வில் கலந்து கொண்டுள்ளவர்கள் அனைவரும் தங்களின் தேர்ச்சி குறித்த விவரங்களை https://www.tndistricts.nic.in/ என்ற தமிழக அரசின் அதிகாரபூர்வ இணையதளத்தில் இருந்து அறிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

தமிழ் நாடு கிராம உதவியாளர் பணிக்கான எழுத்து தேர்வு முடிவுகள் வெளியீடு தமிழ் நாடு கிராம உதவியாளர் பணிக்கான எழுத்து தேர்வு முடிவுகள் வெளியீடு Reviewed by Rajarajan on 17.1.23 Rating: 5

கருத்துகள் இல்லை