Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

ஆசிரியர்களின் விடுப்பு மற்றும் இதர பதிவுகளை TNSED schools App இல் பதிவேற்றம் செய்ய உத்தரவு

 ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களின் பணிப்பதிவேடுகள் (SR)- ஈட்டிய விடுப்பு, மருத்துவச் சான்றின் பேரில் ஈட்டா விடுப்பு மற்றும் இதர பதிவுகளை TNSED schools App இல் பதிவேற்றம் செய்ய உத்தரவு. இனி வருங்காலங்களில் App  வழியாகவே விடுப்புகளை விண்ணப்பிக்க வேண்டும். 

ஆசிரியர்களின் விடுப்பு மற்றும் இதர பதிவுகளை TNSED schools App இல் பதிவேற்றம் செய்ய உத்தரவு ஆசிரியர்களின் விடுப்பு மற்றும் இதர பதிவுகளை TNSED schools App இல் பதிவேற்றம் செய்ய உத்தரவு Reviewed by Rajarajan on 11.1.23 Rating: 5

கருத்துகள் இல்லை