ஒரே கல்வியாண்டில் B.A மற்றும் M.A படித்தால் பதவி உயர்வு உண்டு என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
ஒரே கல்வியாண்டில் B.A மற்றும் M.A படித்தால் பட்டதாரி பதவி உயர்வினை ஆசிரியர்களுக்கு மறுக்கக்கூடாது. ஆனால் B.A, B.Sc, B.Ed., போன்ற பட்டப்படிப்புகளை ஒரே கல்வியாண்டில் படித்தால் பட்டதாரி பதவி உயர்வினை வழங்க முடியாது. அதேவேளையில் ஒரே கல்வி ஆண்டில் B.A மற்றும் M.A படித்தால், விதி 14 ஐ சுட்டிக்காட்டி பட்டதாரி பதவி உயர்வினை மறுக்கக் கூடாது. தனி மற்றும் டிவிஷன் பெஞ்ச் நீதிபதிகளால் B.A மற்றும் M.A பட்டபடிப்புகளை ஒரே கல்வியாண்டில் படித்தால் பட்டதாரி பதவி உயர்வினை மறுத்து வழங்கப்பட்ட தீர்ப்பை ரத்து செய்து உச்சநீதிமன்றம் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு!
ஒரே கல்வியாண்டில் B.A மற்றும் M.A படித்தால் பதவி உயர்வு உண்டு என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
Reviewed by Rajarajan
on
16.1.23
Rating:
கருத்துகள் இல்லை