Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

இந்த ஆண்டு பொதுத் தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என அமைச்சர் தகவல்

 பொதுத் தேர்வு தொடர்பாக இன்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் உடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதனை அடுத்து பள்ளி கல்வி அமைச்சர் பொதுத் தேர்வு முடிவுகள் குறித்த அறிவிப்பு வெளியிட்டார். அதன் படி 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் மே 5ஆம் தேதியும், 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் 17 ஆம் தேதியும், 11 ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வு முடிவுகள் 19 தேதியும் வெளியிடப்படும் என தகவல் தெரிவித்தார். 

இந்த ஆண்டு பொதுத் தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என அமைச்சர் தகவல் இந்த ஆண்டு பொதுத் தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என அமைச்சர் தகவல் Reviewed by Rajarajan on 30.1.23 Rating: 5

கருத்துகள் இல்லை