Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

கரூர் மாவட்டத்தில் 28.01.2023 சனிக்கிழமை பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறை போன்ற விடுமுறை ஏதும் அறிவிக்கக் கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது

 

கரூர் மாவட்டத்தில்  28.01.2023  சனிக்கிழமை அன்று அனைத்து வகை பள்ளிகளுக்கும் முழு நாள் வேலை நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. அன்று உள்ளூர் விடுமுறை போன்ற விடுமுறை ஏதும் அறிவிக்கக் கூடாது.   மேலும் தவறும் பட்சத்தில்பள்ளி தலைமை ஆசிரியர்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என  ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார். 

கரூர் மாவட்டத்தில் 28.01.2023 சனிக்கிழமை பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறை போன்ற விடுமுறை ஏதும் அறிவிக்கக் கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது கரூர் மாவட்டத்தில்  28.01.2023  சனிக்கிழமை பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறை போன்ற விடுமுறை ஏதும் அறிவிக்கக் கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது Reviewed by Rajarajan on 25.1.23 Rating: 5

கருத்துகள் இல்லை