Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

1முதல் 8 ஆம் வகுப்புவரை கற்பிக்கும் அனைத்துப் பாட ஆசிரியர்களுக்கும் NISHTHA எனப்படும் புதிய கற்றல் பொருளில் பயிற்சி



1முதல் 8 ஆம் வகுப்புவரை கற்பிக்கும் அனைத்துப் பாட ஆசிரியர்களுக்கும் NISHTHA எனப்படும் புதிய கற்றல் பொருளில் பயிற்சியளிக்கப்படவுள்ளது. 

🌻இப்பயிற்சி  5 நாள்கள் வழங்கப்படவுள்ளது. 

🌻இந்தப் பயிற்சியிலிருந்து எந்த ஆசிரியருக்கும் விலக்களிக்கமுடியாது. 

🌻தொடக்க நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் இடைநிலையாசிரியர்கள் பட்டதாரி ஆசிரியர்கள் கலந்துகொள்ளவேண்டும் என்று மாநில திட்ட இயக்குநரகம் அறிவுறுத்தல் 

🌻 14 10 2019 ல் பயிற்சி தொடங்குகிறது.
1முதல் 8 ஆம் வகுப்புவரை கற்பிக்கும் அனைத்துப் பாட ஆசிரியர்களுக்கும் NISHTHA எனப்படும் புதிய கற்றல் பொருளில் பயிற்சி 1முதல் 8 ஆம் வகுப்புவரை கற்பிக்கும் அனைத்துப் பாட ஆசிரியர்களுக்கும் NISHTHA எனப்படும் புதிய கற்றல் பொருளில் பயிற்சி Reviewed by Rajarajan on 4.10.19 Rating: 5

கருத்துகள் இல்லை