தீக்க்ஷா (DIKSHA) தளத்தில் சிறந்த காணொளிகளை உருவாக்கி பதிவேற்றம் செய்த 10 ஆசிரியர்களுக்கு பாராட்டு

ஆசிரியர் தின நன்னாளில்மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையால் கடந்த இரண்டு ஆண்டுகளாக மாணவர்களின் கடினமான பாடப்பகுதிகளை எளிமையாக்கும் விதத்தில்தீக்க்ஷா (DIKSHA) தளத்தில் சிறந்த காணொளிகளை உருவாக்கி பதிவேற்றம் செய்த தமிழகத்தின் சிறந்த 10 ஆசிரியர்களை தேர்வு செய்து அதற்கான பாராட்டு சான்றிதழை மாண்புமிகு கல்வித்துறை அமைச்சர் அவர்களால் அமைச்சர் பெருமக்கள் / கல்வித் துறை அதிகாரிகள் முன்னிலையில் வழங்கப்பட்டது.
தீக்க்ஷா (DIKSHA) தளத்தில் சிறந்த காணொளிகளை உருவாக்கி பதிவேற்றம் செய்த 10 ஆசிரியர்களுக்கு பாராட்டு
Reviewed by Rajarajan
on
6.9.19
Rating:

கருத்துகள் இல்லை