மாணவர்கள் நலன் கருதி ஆசிரியர்கள் நாளைய போராட்டத்தில் பங்கேற்கவில்லை!!
இந்தியா முழுவதும் தொழிற்சங்கங்கள் நாளை போராட்டம் நடத்துகின்றனர். இதில் பங்கேற்கும்படி ஆசிரியர் சங்கத்தினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த போராட்டத்தில் ஆசிரியர்கள் பங்கேற்க மாட்டார்கள் என அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் சங்கத்தின் அருணன் தெரிவித்துள்ளார்.
5,8,10,11,12 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வில் மாணவர்களின் நலன் பாதிக்கக்கூடாது என்பதால் கலந்து கொள்ளவில்லை என்றும் தெரிவித்தார்.
மாணவர்கள் நலன் கருதி ஆசிரியர்கள் நாளைய போராட்டத்தில் பங்கேற்கவில்லை!!
Reviewed by Rajarajan
on
7.1.20
Rating:

கருத்துகள் இல்லை