Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

தமிழகத்தில் 70,000 பேருக்கு விரைவில் வேலை வாய்ப்பு! தமிழக முதல்வர் அதிரடி !

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (23ம் தேதி) தனது ட்விட்டர் பக்கத்தில், ‘‘TIDCO-வும் DLF நிறுவனமும் கூட்டாக இணைந்து சென்னை தரமணியில் 27.04 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.5000 கோடி முதலீட்டில் தகவல் தொழில் நுட்பம், தகவல் தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனங்களுக்கான நவீன வளாகத்தை அமைக்க உள்ளது. இதன் மூலம் 70 ஆயிரம் நபர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பு உருவாக வாய்ப்புள்ளது’’ என்று கூறியுள்ளார். 
தமிழகத்தில் 70,000 பேருக்கு விரைவில் வேலை வாய்ப்பு! தமிழக முதல்வர் அதிரடி ! தமிழகத்தில் 70,000 பேருக்கு விரைவில் வேலை வாய்ப்பு! தமிழக முதல்வர் அதிரடி ! Reviewed by Rajarajan on 24.1.20 Rating: 5

கருத்துகள் இல்லை