Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

பள்ளிக்கல்வி - விடுமுறை அனுபவிக்கும் அரசு பணியாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு காலத்திற்கு ஏற்றவாறு கணக்கில் சேர்க்கப்படும் ஈட்டிய விடுப்பு குறைக்கப்பட வேண்டுமா என்பது குறித்து விளக்கம்!

vacation leave அனுபவிக்கும் அரசுப் பணியாளர்கள் பொறுத்த வரை அவர்கள் அனுபவித்த other kinds of eligible leave மருத்துவ சான்றுடன் கூடிய மருத்துவ ( ஈட்டா ) விடுப்பு மகப்பேறு விடுப்பு , கருசிதைவு விடுப்பு போன்ற ( சம்பளம் மற்றும் படிகளுடன் ) முழு ஊதியத்துடன் கூடிய சாதாரண வகை விடுப்புகளுக்கும் ஏற்ப ஈட்டிய விடுப்பு குறைத்து அவர்களது கணக்கில் சேர்க்கப்பட வேண்டும் என்பது விதிகளின்படி சரியான நடைமுறையா என்பதை தெளிவு படுத்துமாறு கோரப்பட்டுள்ளது .

Read Govt Order

தமிழ்நாடு விடுப்பு விதிகளின்படி விடுமுறை அனுபவிக்கும் பணியாளர்கள் அனுபவித்த ஊதியமில்லா அசாதாரண விடுப்பிற்கு மட்டுமே தமிழ்நாடு விடுப்பு விதிகளில் விதி 9 ( a ) ல் குறிப்பிடப்பட்டுள்ளவாறு ஈட்டிய விடுப்பு குறைக்கப்பட வேண்டும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் .
பள்ளிக்கல்வி - விடுமுறை அனுபவிக்கும் அரசு பணியாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு காலத்திற்கு ஏற்றவாறு கணக்கில் சேர்க்கப்படும் ஈட்டிய விடுப்பு குறைக்கப்பட வேண்டுமா என்பது குறித்து விளக்கம்! பள்ளிக்கல்வி - விடுமுறை அனுபவிக்கும் அரசு பணியாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு காலத்திற்கு ஏற்றவாறு கணக்கில் சேர்க்கப்படும் ஈட்டிய விடுப்பு குறைக்கப்பட வேண்டுமா என்பது குறித்து விளக்கம்! Reviewed by Rajarajan on 29.1.20 Rating: 5

கருத்துகள் இல்லை