Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

TNPSC குரூப் 4 தேர்வு ரத்து செய்யப்படாது! அமைச்சர் ஜெயக்குமார் அறிவிப்பு.

குரூப் 4 தேர்வை ரத்து செய்வது குறித்து , தேர்வாணையம் ஆலோசித்து வருகிறது . இதுகுறித்து முக்கிய முடிவு எடுப்பது தொடர்பாக , அமைச்சர் ஜெயக்கு மார் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடந்தது. இதன் பின்னர் பேட்டி அளித்த அமைச்சர் "குரூப் 4 தேர்வுகள் ரத்து செய்யப்படாது. தவறு செய்தவர்கள் மட்டுமே தண்டிக்கப்படுவர்" என்று தெரிவித்தார்.
TNPSC குரூப் 4 தேர்வு ரத்து செய்யப்படாது! அமைச்சர் ஜெயக்குமார் அறிவிப்பு. TNPSC குரூப் 4 தேர்வு ரத்து செய்யப்படாது! அமைச்சர் ஜெயக்குமார் அறிவிப்பு. Reviewed by Rajarajan on 29.1.20 Rating: 5

கருத்துகள் இல்லை