Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

வீட்டு வாடகைப் படி HRA மற்றும் வீட்டுக் கடன் Housing loan பெற்றவர்கள் Income Tax Act. Section 10(13A) படி கழித்துக்கொள்ளலாமா?

வீட்டு வாடகைப் படி மற்றும் வீட்டுக் கடன் பெற்றவர்கள்  Income Tax Act. Section 10(13A) 24 10(13A) படிகழித்துக்கொள்ளலாம் - Simultaneous Claim of Interest on Housing loan & HRA Income Tax Act. Section 10(13A) 


வீட்டு வாடகைப்படி மற்றும் வீட்டுக் கடனுக்கான வட்டி இரண்டினையும் கீழ்க்கண்ட சமயங்களில் வரிச்சலுகையாக பெற முடியும் .

1 . பணியாற்றும் இடமும் , வீட்டு கடனுக்கான வீடும் வெவ்வேறு நகரங்களில் அமைந்திருந்தால்
2 . இரண்டும் ஒரே நகரமாக இருந்தாலும் , வீட்டு கடனுக்கான வீடும் , பணியாற்றும் இடமும் கணிசமான தொலைவிலிருந்து . நீங்கள் வாடகை வீட்டில் தங்கியிருந்தால் ,
3 . வீட்டு கடனுக்கான வீட்டில் உங்கள் பெற்றோர் குடியிருந்து , நீங்கள் வாடகை வீட்டில் குடியிருந்தால் மேற்குரியவை தங்களுக்கு பொருந்தியிருந்தால் வீட்டு வாடகைப்படியையும் வீட்டு கடனுக்கான வட்டியையும் வரிவிலக்காக பெறப்படும் .



வீட்டு வாடகைப் படி வீட்டுக் கடன் பெற்றவர்கள் கழித்துக்கொள்ளலாமா?

வீட்டு வாடகைப் படி HRA மற்றும் வீட்டுக் கடன் Housing loan பெற்றவர்கள் Income Tax Act. Section 10(13A) படி கழித்துக்கொள்ளலாமா? வீட்டு வாடகைப் படி HRA மற்றும் வீட்டுக் கடன் Housing loan  பெற்றவர்கள்  Income Tax Act. Section 10(13A) படி கழித்துக்கொள்ளலாமா? Reviewed by Rajarajan on 18.1.20 Rating: 5

கருத்துகள் இல்லை