Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

அரசு இணையதளத்தில் TNPSC Exam Study Materials வெளியீடு

அரசு இணையதளத்தில் TNPSC Exam Study Materials வெளியீடு

மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில், தன்னார்வ பயிலும் வட்டங்கள் செயல்படுகின்றன. இவற்றில், டி.என்.பி.எஸ்.சி., உட்பட, பல்வேறு போட்டித் தேர்வு எழுதுவோருக்கு, இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இப்பயிற்சி வகுப்புகளில்  இதுவரை, 3,888 மாணவர்கள், பல்வேறு அரசுப் பணிக்கான தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். 

தொலைதுார கிராமங்களில் வசிக்கும் இளைஞர்கள், இருந்த இடத்தில் இருந்தபடி, போட்டித் தேர்வுகளுக்கு தயார் செய்ய விரும்புவோர், பயன் பெற, தமிழ்நாடு வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் tamilnaducareerservices.tn.gov.in என்ற இணைய தளம் செயல்பாட்டில் உள்ளது
அரசு இணையதளத்தில் TNPSC Exam Study Materials வெளியீடு  அரசு இணையதளத்தில் TNPSC Exam Study Materials வெளியீடு Reviewed by Rajarajan on 30.1.20 Rating: 5

கருத்துகள் இல்லை