Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

5,8 STD Public Exam Case Detail - பொதுத்தேர்வை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் ஐகோர்ட் கேள்வி

5,8 STD Public Exam Case Detail

5 , 8 ஆம் வகுப்பு  பொதுத்தேர்வை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளனர்.  பொது தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களை அரசு என்ன செய்ய போகிறது? . மறுத்தேர்விலும் தேர்ச்சி பெறாவிட்டால் குழந்தைகளின் நிலை என்ன? என்று கேள்வி எழுப்பியுள்ளது. தமிழக தொடக்க கல்வி துறை இயக்குநர் விரிவான பதிலளிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் பிப்ரவரி 19ம் தேதிக்கு இந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது


5,8 STD Public Exam Case Detail - பொதுத்தேர்வை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் ஐகோர்ட் கேள்வி 5,8 STD Public Exam Case Detail - பொதுத்தேர்வை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் ஐகோர்ட் கேள்வி Reviewed by Rajarajan on 30.1.20 Rating: 5

கருத்துகள் இல்லை