பள்ளிகளில் 25.01.2020 அன்று தேசிய வாக்காளர் தின உறுதிமொழி எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது

வாக்காளர் உறுதிமொழி
ஜன நாயகத்தின் மீது இணங்கி நடக்கும் நம்பிக்கையுடைய இந்தியக் குடிமக்களாகிய நாம் , நம் நாட்டின் ஜனநாயக மரபுகளையும் , சுதந்திரமான , நியாயமான மற்றும் அமைதியான தேர்தல்களின் மாண்பையும் நிலைநிறுத்துவோம் என்றும் , மேலும் , ஒவ்வொரு தேர்தலிலும் அச்சமின்றியும் , மதம் , இனம் , சாதி , வகுப்பு , மொழி , ஆகியவற்றின் தாக்கங்களுக்கு ஆட்படாமலும் அல்லது எந்தவொரு தூண்டு தலுமின்றியும் வாக்களிப்போம் என்றும் உறுதி மொழிகிறோம் .
பள்ளிகளில் 25.01.2020 அன்று தேசிய வாக்காளர் தின உறுதிமொழி எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது
Reviewed by Rajarajan
on
20.1.20
Rating:

கருத்துகள் இல்லை