Budget 2020 : தனி நபர் வருமான வரி விகிதங்களில் பெரும் மாற்றங்கள் கொண்டுவரப்படுமா..?
Budget 2020 | Govt may cut personal income tax rates
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ள மத்திய பட்ஜெட்டில், தனி நபர் வருமான வரி விகிதங்களில் பெரும் மாற்றங்கள் கொண்டுவரப்படும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி ரூ .7 லட்சம் வரை வருமானம் கொண்டோருக்கு, 5% மட்டும் வருமான வரி விதிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதே நேரம் ரூ .7 லட்சம் முதல் ரூ .10 லட்சம் வரை வருமானம் இருக்கலாம் 10% வரி விதிக்கப்பட்டலாம்.ரூ .10 லட்சம் முதல் ரூ .20 லட்சம் வரை வருமானத்திற்கு 20% வரி, ரூ .20 லட்சம் முதல் ரூ .10 கோடி வரை 30% வரி என அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாம். ஆண்டுக்கு ரூ .10 கோடிக்கு மேல் வருமானம் ஈட்டுபவர்களுக்கு 35% புதிய ஸ்லாப் அறிவிக்கப்பட்டுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
Budget 2020 : தனி நபர் வருமான வரி விகிதங்களில் பெரும் மாற்றங்கள் கொண்டுவரப்படுமா..?
Reviewed by Rajarajan
on
24.1.20
Rating:
கருத்துகள் இல்லை