Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

Flash News : 01.02.2020 சனிக்கிழமை பள்ளிகளுக்கு முழு வேலை நாள் உள்ள 11 மாவட்டங்கள்

  01.02.2020 சனிக்கிழமை பள்ளிகளுக்கு முழு வேலை நாள் உள்ள 11 மாவட்டங்கள்


  • திருப்பூர்
  • இராமநாதபுரம்
  • திண்டுக்கல்
  • ஈரோடு
  • விழுப்புரம்
  • கன்னியாகுமரி
  • திருவள்ளூர் - திருத்தணி
  • கோயம்புத்தூர்
  • திருவாரூர்
  • நாகப்பட்டினம்

மற்றும் வேலூர் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் உள்ள  அனைத்து அரசு அரசு உதவி பெறும் சுயநிதி தொடக்க , நடுநிலை , உயர்நிலை / மேல்நிலை மெட்ரிக் பள்ளிகள் முழு வேலை நாள் என அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் தெரிவித்துள்ளார்கள்.
Flash News : 01.02.2020 சனிக்கிழமை பள்ளிகளுக்கு முழு வேலை நாள் உள்ள 11 மாவட்டங்கள் Flash News : 01.02.2020 சனிக்கிழமை பள்ளிகளுக்கு முழு வேலை நாள் உள்ள 11 மாவட்டங்கள் Reviewed by Rajarajan on 31.1.20 Rating: 5

கருத்துகள் இல்லை