Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

+2 +1 SSLC Exam Result date Announced - 12 11 10 வகுப்பு தேர்வு முடிவு தேதிகள் அறிவிப்பு

Exam Result date Announced


9.45 லட்சம் மாணவர்கள் எழுதும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 27ல் தொடங்கி ஏப்.,13ல் நிறைவடைகிறதுடைகிறது. இதற்கான தேர்வு முடிவுகள் மே 4ம் தேதி வெளியாகிறது. 

8.26 லட்சம் மாணவர்கள் எழுதும் பிளஸ்1 பொதுத்தேர்வு, மார்ச் 4ல் தொடங்கி மார்ச் 26ல் முடிகிறது. இதன் முடிவுகள் மே 14ல் வெளியாகிறது.

8.16 மாணவர்கள் எழுதும் பிளஸ்2 பொதுத்தேர்வு, மார்ச் 2 முதல் மார்ச் 24வரை நடக்கிறது. இதன் முடிவுகள் ஏப்.,24ல் வெளியாகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
+2 +1 SSLC Exam Result date Announced - 12 11 10 வகுப்பு தேர்வு முடிவு தேதிகள் அறிவிப்பு +2 +1 SSLC Exam Result date Announced - 12 11 10 வகுப்பு தேர்வு முடிவு தேதிகள் அறிவிப்பு Reviewed by Rajarajan on 27.2.20 Rating: 5

கருத்துகள் இல்லை