ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் தேர்வர்களுக்கு 5 ஆண்டுகள் தேர்வெழுத தடை தேர்வுத்துறை
தமிழகத்தில் மார்ச் 2-ல் தொடங்கி ஏப்ரல் 13-ம் தேதி வரை பள்ளி பொதுத்தேர்வுகள் நடைபெற உள்ள நிலையில், அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது.
அதில், தேர்வின்போது காப்பி அடித்தல், விடைத்தாள் பரிமாற்றம் செய்தல், ஆள்மாறாட்டம் உட்பட ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் தேர்வர்களுக்கு, அதிகபட்சம் 5 ஆண்டுகள் தேர்வெழுத தடை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் தேர்வர்களுக்கு 5 ஆண்டுகள் தேர்வெழுத தடை தேர்வுத்துறை
Reviewed by Rajarajan
on
14.2.20
Rating:

கருத்துகள் இல்லை