Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

UPSC EXAM Govt Job Vacant 796 - சிவில் சர்வீஸ் தேர்விற்கான 796 காலிப் பணியிடங்கள் அறிவிப்பு!

UPSC EXAM Govt Job Vacant 796

UPSC 2020 ஆண்டிற்கான சிவில் சர்வீஸ் தேர்விற்கான 796 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.பட்டப்படிப்பு முடித்த விண்ணப்பதாரர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு - மேலே குறிப்பிடப்பட்டுள்ள பணிகளுக்கு குறைந்தபட்சம் 21 வயது முதல் அதிகபட்சமாக 32 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு மூன்று கட்டங்களாக நடைபெறும். அவை முதனிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்காணல் ஆகும். மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
முக்கிய நாட்கள் :
விண்ணப்பப்பதிவு தொடங்கிய நாள் : 12 பிப்ரவரி 2020.
விண்ணப்பப்பதிவு முடியும் நாள் : 3 மார்ச் 2020.
UPSC Admit Card 2020. வெளியாகும் நாள்: ஏப்ரல் 2020. (சரியான தேதி விரைவில் அறிவிக்கப்படும்).

UPSC Civil Services Prelims 2020 தேர்வு நடைபெறும் நாள் : 31 மே 2020.
UPSC Civil Services Mains 2020 தேர்வு நடைபெறும் நாள் : 18 செப்டம்பர் 2020.

பணியிடம் குறித்த மேலும் விவரங்களை அறிய https://www.upsc.gov.in 
UPSC EXAM Govt Job Vacant 796 - சிவில் சர்வீஸ் தேர்விற்கான 796 காலிப் பணியிடங்கள் அறிவிப்பு! UPSC EXAM Govt Job Vacant 796 - சிவில் சர்வீஸ் தேர்விற்கான 796 காலிப் பணியிடங்கள் அறிவிப்பு! Reviewed by Rajarajan on 18.2.20 Rating: 5

கருத்துகள் இல்லை