நாளை சனிக்கிழமை பள்ளி வேலை நாளாக செயல்படும் 5 மாவட்டங்கள்
தமிழகத்தில் அரசு பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளில் முதலாம் ஆண்டு செய்முறைத் தேர்வு மற்றும் பொதுத்தேர்வு வருவதால் நெருங்கி வருவதை அடுத்து பின்வரும் மாவட்டங்களில் வேலை நாளாக அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் அறிவித்துள்ளனர்.
வேலூர்.
ராணிப்பேட்டை
திருப்பத்தூர்
தஞ்சாவூர்
நீலகிரி மாவட்டங்களுக்கு வேலை நாள் அறிவிப்பும்.
கடலூர்,நாகை மாவட்டத்திற்கு நிர்வாக நலன் கருதி விடுமுறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
நாளை சனிக்கிழமை பள்ளி வேலை நாளாக செயல்படும் 5 மாவட்டங்கள்
Reviewed by Rajarajan
on
20.2.20
Rating:

கருத்துகள் இல்லை