"பயோமெட்ரிக் வருகைப்பதிவு அவசரம்" ஒரு படம் பல கேள்விகள் ?
"பயோமெட்ரிக் வருகைப்பதிவு அவசரம்" இது வாட்ஸ் அப்பில் பெறப்பட்ட புகைப்படம். இந்த பதிவு பல்வேறு கேள்விக்கணைகளை எழுப்புகிறது. தற்சமயம் பயோமெட்ரிக் வருகைப்பதிவு அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு மட்டுமே செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த பயோமெட்ரிக் வருகைப்பதிவு அவசரம் என்ற தலைப்பு ஆசிரியருடைய வேலைப்பளுவை குறிக்கிறதா? அல்லது நேரமின்மை காரணமாக வாகனத்தை வேகமாக இயக்க வேண்டும் என்ற எண்ணத்தை வெளிப்படுத்துகிறதா? மேலும் இந்த வாகனத்தில் பின்னோக்கி வரும் வாகனங்களை கண்டறியக் கூடிய கண்ணாடிகள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது அதுசமயம் அம்மனிதரின் பொறுப்பற்ற தனத்தைக் காட்டுகிறதா ? அல்லது வாகன விதிகளை அவரால் கடைபிடிக்க வாய்ப்பில்லை என்பதை குறிக்கிறதா ? ஒரு படம் பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது
"பயோமெட்ரிக் வருகைப்பதிவு அவசரம்" ஒரு படம் பல கேள்விகள் ?
Reviewed by Rajarajan
on
10.2.20
Rating:
கருத்துகள் இல்லை