CPS - அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கான பதிய பென்சன் திட்டம் குறித்து இன்று புதிய அறிவிப்பு வெளியாகுமா..?
இன்று தமிழக அரசு இந்த ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்வதற்கான சட்டசபை கூட்டத்தொடர் துவங்க உள்ளது. இந்நிலையில் இக்கூட்டத்தொடரில் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கான பதிய பென்சன் திட்டம் ரத்து குறித்து எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து
பதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன் படி ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு பணிக்கொடை வழங்கவும், அரசின் பங்களிப்பு த்தொகை 10% லிருந்து 14% ஆக உயர்த்தி வழங்க அரசு ஆலோசனை. நாளை(14.02.2020) தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு வெளியாகலாம் என தெரிகிறது.
CPS - அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கான பதிய பென்சன் திட்டம் குறித்து இன்று புதிய அறிவிப்பு வெளியாகுமா..?
Reviewed by Rajarajan
on
13.2.20
Rating:

கருத்துகள் இல்லை