Central Government Permit CPS TO GPF - மத்திய அரசு ஊழியர்களின் பென்சன்CPS ல் இருந்து GPF மாற்றிக் கொள்ள வாய்ப்பு
Central Government Permit CPS TO GPF
அதாவது, 01.04.2004 முன்னர் பணியில் சேர ஆணை பெற்று பல்வேறு காரணங்களால் (அதாவது நிர்வாக காரணங்களால், கோர்ட்டு வழக்கின் காரணமாக, மருத்துவ பரிசோதனை காரணமாக ஏற்பட்ட காலதாமதம் ) தாமதம் அடைந்து 01.04.2004 பின் பணியில் சேர்ந்த அரசு ஊழியர்களுக்கு இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள அனுமதி அளித்துள்ளது.
இந்தப் புதிய உத்தரவின்படி, மத்திய அரசு ஊழியர்கள் வரும் மே 31ஆம் தேதிக்குள் இப்புதிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம். அதாவது என்.பி.எஸ். முறைக்குப் பதிலாக மத்திய சிவில் சர்வீசஸ் (ஓய்வூதியம்) விதிகள், 1972க்கு மாறிக் கொள்ளலாம்.ஒருமுறை மட்டுமே இவ்வாறு மாற்றிக்கொள்ள முடியும்; அதுவே இறுதியானது.
Central Government Permit CPS TO GPF - மத்திய அரசு ஊழியர்களின் பென்சன்CPS ல் இருந்து GPF மாற்றிக் கொள்ள வாய்ப்பு
Reviewed by Rajarajan
on
19.2.20
Rating:
கருத்துகள் இல்லை