Retired Teacher Missing EL Entry Regarding CM Cell Reply - பணி காலத்தில் EL ஈட்டிய விடுப்பை தவறுதலாக கணக்கில் பதிவிடாமல் விடுபட்ட நாட்களை கணக்கில் சேர்க்க முடியுமா ..?
Retired Teacher Missing EL Entry Regarding CM Cell Reply
ஓய்வு பெற்ற ஆசிரியர் தனது பணி காலத்தில் EL ஈட்டிய விடுப்பை தவறுதலாக கணக்கில் பதிவிடாமல் விடுபட்ட நாட்களை கணக்கில் சேர்க்க முடியுமா என முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு அளித்த மூலமாக பெற இயலும் என ஆணை பெற்றுள்ளார். அதன்படி கடைசியாக பள்ளியில் பணிப்புரிந்த தலைமையாசிரியர் மூலமாக பதிவிட்டு கொள்ளலாம் என முதலமைச்சர் தனிப்பிரிவு பதில் அளித்துள்ளது.
Retired Teacher Missing EL Entry Regarding CM Cell Reply - பணி காலத்தில் EL ஈட்டிய விடுப்பை தவறுதலாக கணக்கில் பதிவிடாமல் விடுபட்ட நாட்களை கணக்கில் சேர்க்க முடியுமா ..?
Reviewed by Rajarajan
on
29.2.20
Rating:
கருத்துகள் இல்லை