இந்தி கட்டாயம் என்னும் நிலைப்பாட்டிலிருந்து மத்திய அரசு பின்வாங்கியது
மதிய மனித மேம்பாட்டு துறை அமைச்சகம் ஆனது நாடு முழுமைக்கும் ஒரே கல்விக் கொள்கையை வெளியிட முடிவு செய்து உள்ளது. அதற்கு முன்னோட்டமாக முன்னாள் இஸ்ரோ தலைவர் தலைமையிலான குழுவின் கல்விக் கொள்கை வரைவு திட்டம் வெளியிடப்பட்டுள்ளது. இதில் இந்தி பேசாத மாநிலங்களில் இந்திய கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக வரைய திட்டத்தில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகம் போன்ற இந்தி பேசாத மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அரசியல் தலைவர்கள் கல்வியாளர்கள் மற்றும் மக்கள் அதிக எதிர்ப்பு தெரிவித்ததன் காரணமாக தற்சமயம் இந்தி கட்டாயம் என்ற நிலையை மாற்றிக் கொண்டதாக மத்திய அரசு தகவல் வெளியிட்டுள்ளது. இது தமிழகம் போன்ற இருமொழி கொள்கைகளை பின்பற்ற கூடிய மாநிலங்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்தி என் அரசியல் தலைவர்கள் கல்வியாளர்கள் மற்றும் பொதுமக்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில் தமிழகம் போன்ற இந்தி பேசாத மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அரசியல் தலைவர்கள் கல்வியாளர்கள் மற்றும் மக்கள் அதிக எதிர்ப்பு தெரிவித்ததன் காரணமாக தற்சமயம் இந்தி கட்டாயம் என்ற நிலையை மாற்றிக் கொண்டதாக மத்திய அரசு தகவல் வெளியிட்டுள்ளது. இது தமிழகம் போன்ற இருமொழி கொள்கைகளை பின்பற்ற கூடிய மாநிலங்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்தி என் அரசியல் தலைவர்கள் கல்வியாளர்கள் மற்றும் பொதுமக்கள் தெரிவித்தனர்.
இந்தி கட்டாயம் என்னும் நிலைப்பாட்டிலிருந்து மத்திய அரசு பின்வாங்கியது
Reviewed by Rajarajan
on
3.6.19
Rating:
கருத்துகள் இல்லை