மாணவர்களின் தற்கொலைக்கு ஆசிரியர்களை காரணம் கூற கூடாது உயர் நீதிமன்றம்
*19 வயதுக்கு உட்பட்ட மாணவர்களின் மனநிலையை மதிப்பீடு செய்ய திட்டம் கொண்டு வர வேண்டும் - #TNGovt-க்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு— Thanthi TV (@ThanthiTV) June 21, 2019
தற்போதைய கல்வி முறைப்படி அதிக மதிப்பெண் பெற வைப்பதற்காக, ஆசிரியர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள், மாணவர்களுக்கு அழுத்தத்தை ஏற்படுத்துகிறது - நீதிபதி https://t.co/d9WOxEKCQ4
மாணவர்களின் தற்கொலைக்கு ஆசிரியர்களை காரணம் கூற கூடாது உயர் நீதிமன்றம்
Reviewed by Rajarajan
on
22.6.19
Rating:

கருத்துகள் இல்லை