Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

பொறியியல் படிப்பிற்கான ரேண்டம் எண் அறிவிப்பு

இந்த ஆண்டு பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு இன்று மாலை 3 மணியளவில் தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் (DoTE)  சமவாய்ப்பு எண் என அழைக்கப்படும் 10 இலக்க ரேண்டம் எண் அறிவிப்பு.

இதனை தெரிந்து கொள்ள மாணவர்கள் என்ற  இணையதளத்திற்கு சென்று மாணவர்கள் ஐடி மற்றும் பிறந்த தேதியைப் பயன்படுத்தி  பதிவேற்றம் செய்து தங்களுடைய ரேண்டம் எண்ணை தெரிந்துகொள்ளலாம்.


பொறியியல் படிப்பிற்கான ரேண்டம் எண் அறிவிப்பு பொறியியல் படிப்பிற்கான ரேண்டம் எண் அறிவிப்பு Reviewed by Rajarajan on 3.6.19 Rating: 5

கருத்துகள் இல்லை