தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் புதிய கட்டண விவரத்தை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
ஓய்வு பெற்ற நீதிபதி மாசிலாமணி தலைமையிலான தனியார் பள்ளிகளுக்கான கட்டண நிர்ணயக்குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில் கட்டணத்தை அரசு நிர்ணயித்துள்ளது.
www.tamilnadufeecommittee.com என்ற இணையதளத்தில் புதிய கட்டண விவரத்தை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் தங்கள் மாவட்டத்தில் மெட்ரிக் பள்ளிகளில் ஆய்வு செய்து அரசு நிர்ணயித்த கட்டணம் தான் வசூலிக்கப்படுகிறதா என்பதை உறுதி செய்து அரசுக்கு ஜூலை 1-ம் தேதிக்குள் அறிக்கை அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் புதிய கட்டண விவரத்தை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
Reviewed by Rajarajan
on
26.6.19
Rating:

கருத்துகள் இல்லை